11399
வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத புகாரில், சென்னை ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலையிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு இந்த இரு கடைகளின் பெயரில் சுமார் 240க...